Menu
Your Cart

காலச்சுவடு பதிப்பகம்

இந்த இவள்
-5 % Out Of Stock
கி. ரா. காட்டும் உலகம் விந்தையானது. அதில் நடமாடும் மனிதர்களும் விந்தையானவர்கள். அதிலும் அவர் உயிரூட்டி உலவவிடும் பெண்கள் அதி விந்தையானவர்கள் அப்படி கி. ரா. காலச்சுவடு வெளியீடாக உலவவிட்ட விந்தையான பெண்தான் இந்த இவள் 96 வயதை நிறைவு செய்திருக்கும் கரிசல் காட்டு கலைஞரின் புதிய படைப்பு இக்குறுநாவல்..
₹166 ₹175
இந்திய நாயினங்கள்: ஒரு வரலாற்றுப் பார்வை
-5 %
இந்திய நாயினங்கள்: ஒரு வரலாற்றுப் பார்வை - சு.தியோடர் பாஸ்கரன் :மனிதரை அன்பு நெருங்கிய உறவு ஏற்படுத்திக்கொண்ட முதல் விலங்கினம் நாய். இதற்கான சான்றுகள் தொல்பழங்காலத்துப் பாறை ஓவியங்களாகத் தமிழ்நாட்டில் உண்டு. என்றாலும் மற்ற விலங்குகளுடன் ஒப்பிட்டால் வரலாற்றில் நாய் உதாசீனப்படுத்தப்பட்டது தெரிகிறது. இ..
₹190 ₹200
இந்தியா 1944-48
-5 %
தேச விடுதலைக்கு முன்னும் பின்னுமான இரண்டு கட்டங்களின் வாழ்க்கையைச் சொல்லும் நாவல் இது. 'பம்பாய் 1944', 'இந்தியா 1948' என்று இரு குறுநாவல்களாக வெளிவந்தாலும் ஒரே நாவலின் தன்மைகொண்ட படைப்பு. அசோகமித்திரனின் விருப்பப்படி இரண்டு குறுநாவல்களும் இணைக்கப்பட்டு ஒரே நாவலாக தற்போது முதல் முறையாக பிரசுரிக்கப்பட..
₹261 ₹275
இந்தியாவின் சுருக்கமான வரலாறு
-5 %
5,000 ஆண்டுகால இந்திய வரலாறு மிகச் சுருக்கமான வடிவில் இந்தியாவின் பண்டைய நாகரிகங்களின் இடிபாடுகளில் தொடங்கி உலகின் முக்கியமான சக்திகளில் ஒன்றாக அது திகழும் இன்றைய கட்டம்வரையிலான வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லும் நூல். அற்புதமான, சிடுக்கான, பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றினூடே உருவாகிவந்த நாடு இந்தியா...
₹181 ₹190
இந்திரா காந்தி இயற்கையோடு இயைந்த வாழ்வு
-5 %
“என் வீட்டிற்கு ஒரே குழந்தை நான். பெரும் தேசிய எழுச்சி காரணமாக என் குழந்தைப் பருவம் கொந்தளிப்பு நிரம்பியதாக இருந்தது. அந்தச் சூழலில் இயற்கையுடனான எனது தோழமை மனதிற்கு அமைதி தந்தது. பாறைகள், மலைகள், அனைத்துவகை விலங்குகள் யாவற்றுடனும் நேசம் கொண்டவளாக நான் வளர்ந்தேன். இயற்கையுடனான ஒருவரின் நெருக்கம் ஒரு..
₹565 ₹595
இன்னொருமுறை சந்திக்க வரும்போது
-5 %
உலகடங்கிய நாட்கள் தோற்றுவித்த இரட்டை மன நிலையில் எழுதப்பட்டவை இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள். வெறுமை கொடுத்த தோல்வியும் அதற்குப் பணியக் கூடாது என்ற வீறுமே கவிதையாக்கத்துக்குத் தூண்டுதல்களாக இருந்தன. மனிதர்கள் இவ்வளவு மகத்தானவர்களா என்ற பெருமிதமும் எத்தனை சல்லித்தனமானவர்கள் என்ற அருவருப்பும் இந்த நாட..
₹95 ₹100
இன்ஸ்பெக்டர் செண்பகராமன்
-5 % Out Of Stock
இன்ஸ்பெக்டர் செண்பகராமன் - (அசோகமித்திரன் குறுநாவல்கள்)நவீனத் தமிழ்ப் புனைவிலக்கியத்தில் குறுநாவல் என்ற வகைக்கு ஆகச் சிறந்த பங்களிப்பு செய்தவர் அசோகமித்திரன். சிறுகதையின் கச்சிதம், நாவலின் பார்வை விரிவு இரண்டும் கலந்த இந்த வகைமையில் செறிவான வெற்றிகளை அநாயாசமாக ஈட்டியவர். விழா, மணல், இருவர் போன்ற க..
₹190 ₹200
இப்படிக்கு ஏவாள்
-5 %
இப்படிக்கு ஏவாள்மைய பொருளிலும் சொல்லும் மொழியிலும் பார்க்கும் கோணத்திலும் வித்தியாசத்தையும் செறிவையும் தீவிரத்தையும் வெளிப்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு இது..
₹95 ₹100
இயற்கை, பண்பாடு, ஏற்றத்தாழ்வுகள் - வரலாற்று ஒப்பீட்டுப் பார்வை
-5 %
பிரெஞ்சுப் பொருளாதாரச் சிந்தனையாளர் தொமா பிக்கெத்தியின் கருத்துகள் இன்று பல்வேறு தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டுவருகின்றன. பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை ஆராயும் இந்நூல் அவற்றைச் சமன்படுத்தும் வழிவகைகள் பற்றிய புதிய பார்வையொன்றை முன்வைக்கிறது. இதில் ஆசிரியரின் தனித்துவமும், பன்முகச் சிந்தனையும் வெளிப..
₹95 ₹100
Showing 169 to 180 of 1313 (110 Pages)